முசிறி…. திருட்டுபோன 22 செல்போன்கள் கண்டுபிடிப்பு…. உரியவர்களிடம் ஒப்படைப்பு
திருச்சி மாவட்டம் முசிறி காவல் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து தருமாறு செல்போன் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். முசிறி டிஎஸ்பி யாஸ்மின் உத்தரவுப்படி காவல் ஆய்வாளர்… Read More »முசிறி…. திருட்டுபோன 22 செல்போன்கள் கண்டுபிடிப்பு…. உரியவர்களிடம் ஒப்படைப்பு