Skip to content

கண்டுபிடிப்பு

அரியலூரில் 285 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு..

அரியலூர் நகரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில், சீரமைப்பு பணிகளின் பொழுது, 285 ஆண்டுகளுக்கு முன்பு ஜமீன்தார் காலத்தில் நிலதானம் வழங்கிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம், அரியலூர் நகரில்… Read More »அரியலூரில் 285 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு..

கழிவுநீர் வடிகாலில் இறங்கி சுத்தம் செய்யும் மெஷின்…. கண்டுபிடித்த மாணவர்களுக்கு பாராட்டு..

  • by Authour

புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு மாதிரி வடிவம் உருவாக்கும் போட்டி: தூய்மை பணியாளர்கள் கழிவுநீர் வடிகால் இறங்கி குப்பை அல்லும் முறையை மாற்ற இயந்திரம், உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அசத்திய பள்ளி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்… Read More »கழிவுநீர் வடிகாலில் இறங்கி சுத்தம் செய்யும் மெஷின்…. கண்டுபிடித்த மாணவர்களுக்கு பாராட்டு..

இரும்பை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தமிழ்நாடு- முதல்வர் ஸ்டாலின் பிரகடனம்

கீழடி,   கங்கைகொண்டசோழபுரம் ஆகிய இடங்களில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னையில் இன்று  நடந்தது.  இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.  கீழடி இணையதளத்தையும் இந்த… Read More »இரும்பை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தமிழ்நாடு- முதல்வர் ஸ்டாலின் பிரகடனம்

ஸ்மார்ட் புல்டோசர் கண்டுபிடித்த புதுகை மாணவர்கள்…..கலெக்டர் பாராட்டு

  • by Authour

பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஸ்மார்ட்புல்டோசர் கருவியினை கண்டுபிடித்து மாநில அளவில் 3ம் இடம் பிடித்த  புதுக்கோட்டை அரசுமேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த மாணவர்களுக்கு ஆட்சியர் மு.அருணா காசோலை, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு ப்பரிசினை வழங்கி வாழ்த்து… Read More »ஸ்மார்ட் புல்டோசர் கண்டுபிடித்த புதுகை மாணவர்கள்…..கலெக்டர் பாராட்டு

சென்னை விமானத்தில் திடீர் கோளாறு….. விமானி சாமர்த்தியத்தால் 172 பயணிகள் தப்பினர்

  • by Authour

சென்னையில் இருந்து இன்று மதியம் 172 பேருடன் ஏர் இந்தியா விமானம் டில்லி  புறப்பட தயாரானது.  விமானம் நடைமேடையில் இருந்து ஓடு பாதைக்கு சென்றபோது விமானத்தில் எந்திர கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்தார். உடனடியாக… Read More »சென்னை விமானத்தில் திடீர் கோளாறு….. விமானி சாமர்த்தியத்தால் 172 பயணிகள் தப்பினர்

சென்னை விமானத்தில் திடீர் கோளாறு கண்டுபிடிப்பு…..பயணிகள் தப்பினர்

  • by Authour

சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட வேண்டிய விமானம்  சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டு… Read More »சென்னை விமானத்தில் திடீர் கோளாறு கண்டுபிடிப்பு…..பயணிகள் தப்பினர்

பனையேறும் இயந்திரம் கண்டுபிடித்தால் விருதுடன் பரிசு… அரியலூர் கலெக்டர்..

தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மர சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை விதைகள் மற்றும் பனங்கன்றுகள் வழங்குதல், பனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், பனை… Read More »பனையேறும் இயந்திரம் கண்டுபிடித்தால் விருதுடன் பரிசு… அரியலூர் கலெக்டர்..

கடற்கரையில் வைர மோதிரத்தை தொலைத்த மாணவி… 1மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீஸ்..

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் அனில் கண்ணா. இவர் சில தினங்களுக்கு முன் தனது மகள் அஸ்தா கண்ணாவுடன், புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். தனியார் விடுதியில் தங்கி, சுற்றுலா தலங்களை கண்டுகளித்தனர். புதுச்சேரி கடற்கரைக்கு… Read More »கடற்கரையில் வைர மோதிரத்தை தொலைத்த மாணவி… 1மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீஸ்..

சென்னை…… காணாமல் போன ராணுவ விமானம்……. 7 ஆண்டுகளுக்கு பிறகு பாகங்கள் கண்டுபிடிப்பு

சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படை விமானம், வங்கக் கடல் பகுதியில் பறந்தபோது காணாமல் போனது. இந்த… Read More »சென்னை…… காணாமல் போன ராணுவ விமானம்……. 7 ஆண்டுகளுக்கு பிறகு பாகங்கள் கண்டுபிடிப்பு

காசா மருத்துவமனையில், ஹமாஸ் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

  • by Authour

காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்ஷிபா மருத்துவமனையில், ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப்பாதையை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத… Read More »காசா மருத்துவமனையில், ஹமாஸ் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

error: Content is protected !!