இந்தி மொழி திணிப்பை கண்டித்து… தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்..
மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை திணிக்கும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி தஞ்சையில் மத்திய மாவட்ட… Read More »இந்தி மொழி திணிப்பை கண்டித்து… தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்..