Skip to content

கண்டக்டர்

அரசு பஸ் பெண் கண்டக்டர் பணியில் சேர 150 மீட்டர் உயரம் இருந்தால் போதும்….

அரசு பஸ் கண்டக்டர் பணியில் பெண்கள் சேர 150 மீட்டர் உயரம் இருந்தால் போதும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பெண்கள் நடத்துநர் பணியில் சேர குறைந்தபட்சம் 160 மீட்டர் உயரம் இருக்க வேண்டும்… Read More »அரசு பஸ் பெண் கண்டக்டர் பணியில் சேர 150 மீட்டர் உயரம் இருந்தால் போதும்….

பயணியுடன் தகராறு…. சென்னை கண்டக்டர் பலி…. முதல்வர் இரங்கல்

  • by Authour

சென்னை வியாசர்பாடி பணிமனை பேருந்து எண். VYJ 1399, மகாகவி பாரதியார் நகரிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த மாநகரப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிவந்த .ஜெ.ஜெகன் குமார்  பயணி ஒருவருடன் ஏற்பட்ட வாய்தகராறின்… Read More »பயணியுடன் தகராறு…. சென்னை கண்டக்டர் பலி…. முதல்வர் இரங்கல்

ஓடும் பஸ்சில் கரூர் கண்டக்டர் பலி…..டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டும் காப்பாற்ற முடியவில்லை

புதுச்சேரியில் இருந்து இன்று காலை கரூருக்கு ஒரு தமிழ்நாடு அரசு பஸ் புறப்பட்டது.  பஸ்சில்  சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்  தமிழ்நாடு எல்லையான  கடலூரை நெருங்கும்போது கண்டக்டர்  பன்னீர்செல்வம் நெஞ்சுவலிப்பதாக கூறினார்.… Read More »ஓடும் பஸ்சில் கரூர் கண்டக்டர் பலி…..டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டும் காப்பாற்ற முடியவில்லை

பஸ்சின் இருக்கை கழன்று வௌியே தூக்கி வீசப்பட்ட கண்டக்டர்… திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் பஸ்ஸ்டாண்டிலிருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது… Read More »பஸ்சின் இருக்கை கழன்று வௌியே தூக்கி வீசப்பட்ட கண்டக்டர்… திருச்சியில் பரபரப்பு…

பழைய டிக்கெட்டுகளை பயணிகளிடம் கொடுத்து மோசடி…. அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்

  • by Authour

சேலத்திலிருந்து சிதம்பரத்திற்கு அரசு ஏசி பேருந்து ஒன்று  இன்று அதிகாலை சென்றது. இந்த பேருந்தில் நேரு என்பவர் நடத்துநராக செயல்பட்டு வந்தார். அப்போது டிக்கெட் பரிசோதனை செய்யும் அதிகாரிகள் திடீரென பேருந்தில் ஏறி, பயணிகளிடம்… Read More »பழைய டிக்கெட்டுகளை பயணிகளிடம் கொடுத்து மோசடி…. அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்

பஸ்சை மாணவிகள் தள்ளிய விவகாரம்…டிரைவர் , கண்டக்டர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்….

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கடந்த 24-ஆம் தேதி மணக்குடிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் அதிகமாக அமர்ந்திருந்தனர். அந்த பஸ்… Read More »பஸ்சை மாணவிகள் தள்ளிய விவகாரம்…டிரைவர் , கண்டக்டர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்….

டிரைவர், கண்டக்டர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு…

  • by Authour

நெகிழ்வுத்தன்மை அடிப்படையில்  கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி போக்குவரத்துக்கழகங்களில் 812 பணியிடங்களை நிரப்புவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒட்டுநர் உரிமமும், நடத்துநர் உரிமமும் வைத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. … Read More »டிரைவர், கண்டக்டர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு…

ஓய்வு கண்டக்டரிடம் போலீஸ் எனக்கூறி ரூ.5 லட்சத்தை பறித்துசென்ற 5 பேர் கைது…

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுந்தரம் நகரை சேர்ந்தவர் துரையன் ( 70). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவரது நண்பர். சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த சித் திக்(40). இவர், துரையனிடம் தனக்கு தெரிந்த நபர்… Read More »ஓய்வு கண்டக்டரிடம் போலீஸ் எனக்கூறி ரூ.5 லட்சத்தை பறித்துசென்ற 5 பேர் கைது…

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ரூ.19.64 கோடி பணப்பலன்கள்…… திருச்சியில் 3 அமைச்சர்கள் வழங்கினர்

திருச்சி மலைக்கோட்டை  அரசு போக்குவரத்து கழக கிளையில்  ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா மற்றும் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் நாகப்பட்டினம் மண்டலங்களில் அரசு போக்குவரத்து கழகத்தில்… Read More »போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ரூ.19.64 கோடி பணப்பலன்கள்…… திருச்சியில் 3 அமைச்சர்கள் வழங்கினர்

கரூர் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம்….. கண்டக்டர் கைது

கரூரிலிருந்து  நேற்று மாலை  ஒரு அரசு பஸ் பல்லடம் வழியாக கோவை  சென்றது. அந்த பஸ்சில்  காங்கேயத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஏறியுள்ளார். டிக்கெட் கொடுக்கும் போது பேருந்து நடத்துனரான கொடுமுடியைச் சேர்ந்த… Read More »கரூர் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம்….. கண்டக்டர் கைது

error: Content is protected !!