12 மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் விவரம்… தலைமை செயலாளர் அறிவிப்பு
சென்னையை தவிர மீதமுள்ள 37 மாவட்டங்களில், 25 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து விடுபட்ட 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து, தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்… Read More »12 மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் விவரம்… தலைமை செயலாளர் அறிவிப்பு