சென்னையில் டிஜிட்டல் கருவி மூலம் தெருநாய்களை கண்காணிக்க திட்டம்….
சென்னை மாநகராட்சி பகுதியில், டிஜிட்டல் கருவி மூலம் தெருநாய்களை கண்காணிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. பல தெருக்களில் அங்கேயும், இங்கேயும், நாய்கள் சுற்றித் திரிவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.… Read More »சென்னையில் டிஜிட்டல் கருவி மூலம் தெருநாய்களை கண்காணிக்க திட்டம்….