தீவிர சிகிச்சையில் இருந்த கணேசமூர்த்தி எம்பி இறந்தார்..
ம.தி.மு.க.,வைச் சேர்ந்த கணேசமூர்த்தி, ஈரோடு தொகுதி எம்.பி.,யாக உள்ளார். கூட்டணி பேச்சுவார்த்தையின் போது இந்த முறை ஈரோடு தொகுதியை தி.மு.க., விற்கும் மதிமுகவிற்கு திருச்சியும் வழங்கப்பட்டது. தனக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் கணேசமூர்த்தி மன உளைச்சலில்… Read More »தீவிர சிகிச்சையில் இருந்த கணேசமூர்த்தி எம்பி இறந்தார்..