விவாகரத்து தர மறுத்த கணவனை ஆள் வைத்து கொலை முயற்சி
கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார் ஓட்டுநரான ராமகிருஷ்ணன் (33) அதே பகுதியை சேர்ந்த சிவகாமி ஸ்ரீ என்பவரை காதலித்து கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 5வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் கருத்து… Read More »விவாகரத்து தர மறுத்த கணவனை ஆள் வைத்து கொலை முயற்சி