Skip to content

கணவனுக்கு ஆயுள் தண்டனை

பொள்ளாச்சியில் மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை..

கோவை, பொள்ளாச்சியில் மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொள்ளாச்சியில் கடந்த 2018ம் ஆண்டு தினேஷ்குமார் என்பவர் தனது மனைவியை கொலை செய்துள்ளார். வழக்கில் தினேஷ்குமாருக்கு ஆயுள்… Read More »பொள்ளாச்சியில் மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை..