முத்தமிழ் முருகன் மாநாடு ஆய்வுக்கட்டுரை…..ஜூன் 30 வரை சமர்ப்பிக்கலாம்
வரும் ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடைபெற உள்ளது.அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது. https://muthamizhmuruganmaanaadu2024.com என்ற இணையதளத்தில்… Read More »முத்தமிழ் முருகன் மாநாடு ஆய்வுக்கட்டுரை…..ஜூன் 30 வரை சமர்ப்பிக்கலாம்