பல்வேறு புதிய கட்டுமானப் பணி…. திருச்சி அருகே எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் மால்வாய் ஊராட்சியில் உள்ள சாத்தூர்பாகம் கிராமத்தில் ரூ. 32.50 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூட சுற்றுச்சுவர்,சிமெண்ட் சாலை,சுகாதார வளாகம் உள்ளிட்ட புதிய கட்டுமான பணிகளுக்கான அடிக்கல்… Read More »பல்வேறு புதிய கட்டுமானப் பணி…. திருச்சி அருகே எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..