தலைமை ஆசிரியைக்கு சரமாரி அடிஉதை…. விரட்டி விரட்டி அடித்த ஆசிரியைகள்..வீடியோ
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கோரியா பஞ்சாயத்து பள்ளிக்கூடம் ஒன்றில் அனிதா குமாரி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். வகுப்பறையில் அவர் பாடம் எடுத்து கொண்டு இருந்தார்.அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியை காந்திகுமாரி வகுப்பறை… Read More »தலைமை ஆசிரியைக்கு சரமாரி அடிஉதை…. விரட்டி விரட்டி அடித்த ஆசிரியைகள்..வீடியோ