மீண்டும் வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவேண்டியது கட்டாயமல்ல-உச்சநீதிமன்றத்தில் தமிழக கவர்னர் எழுத்துபூர்வ வாதம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவை மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரத்தில் அவருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் இரண்டு ரிட் மனுக்களும், அதேப்போன்று துணைவேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் ஒரு ரிட் மனுவும் உச்ச… Read More »மீண்டும் வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவேண்டியது கட்டாயமல்ல-உச்சநீதிமன்றத்தில் தமிழக கவர்னர் எழுத்துபூர்வ வாதம்