ஏரியில் ஆயில் கலப்பதால் துர்நாற்றம்….. தவெக கட்சியினர் மனு…
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தில்லைநகர் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக மாவட்ட இளைஞரணி சாந்தகுமார் இன்று நடைபெற்ற திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தார்.… Read More »ஏரியில் ஆயில் கலப்பதால் துர்நாற்றம்….. தவெக கட்சியினர் மனு…