குரூப்1 முதல்நிலைத்தேர்வு….. 90 இடத்துக்கு 2.38 லட்சம் பேர் போட்டி
தமிழ்நாடு முழுவதும் இன்று காலை குரூப் 1 முதல்நிலைத் தேர்வு தொடங்கியது. கோட்டாட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 90 காலியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு 2 லட்சத்து 38 ஆயிரத்து 255… Read More »குரூப்1 முதல்நிலைத்தேர்வு….. 90 இடத்துக்கு 2.38 லட்சம் பேர் போட்டி