Skip to content

கடிதம்

இந்தியாவில் உங்களை சந்திக்க காத்திருக்கிறோம்…. பிரதமர் மோடி கடிதம்!…

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்க்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். 2024 ஜூன் 5 முதல் சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியுள்ளனர். இருவரும் பயணம்… Read More »இந்தியாவில் உங்களை சந்திக்க காத்திருக்கிறோம்…. பிரதமர் மோடி கடிதம்!…

நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை காத்திட வேண்டும்- 7 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

2026 ம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதுகுறித்து மேற்கொள்ளவேண்டிய அணுகுமுறை குறித்தும் முடிவுகள் மேற்கொள்ள  தமிழக  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  கடந்த… Read More »நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை காத்திட வேண்டும்- 7 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

மாவட்ட செயலாளர்கள் மாற்றம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

  • by Authour

 திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின்  உங்களில் ஒருவன் பகுதியில் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: நாளுக்கு நாள் திராவிட மாடல் அரசுக்குத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்த… Read More »மாவட்ட செயலாளர்கள் மாற்றம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

வெற்றி வாகை சூடுவோம்: தொண்டர்களுக்கு எடப்பாடி கடிதம்

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் விழா   நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கட்சித் தொண்டர்களுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: எம்.ஜி.ஆரின், ஜெயலலிதாவின் பேரியக்கத்தை ஆட்சிப்… Read More »வெற்றி வாகை சூடுவோம்: தொண்டர்களுக்கு எடப்பாடி கடிதம்

ஈரோடு கிழக்கு தொகுதி காலி, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

  • by Authour

ஈரோடு கிழக்குத் தொகுதி  காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்,  கடந்த 14ம் தேதி  காலமானார். இதையொட்டி அந்த தொகுதி காலியாக உள்ளதாக தமிழக  சட்டப்பேரவை  செயலகம் அறிவித்ததுடன்,  தமிழக தேர்தல் அதிகாரிக்கு தகவல்… Read More »ஈரோடு கிழக்கு தொகுதி காலி, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

கட்சியினரின் செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் விசாரிப்பேன்…. முதல்வர் கடிதம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்கா  செல்கிறார்.  தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அவர்  இந்த சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: கடல் கடந்து… Read More »கட்சியினரின் செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் விசாரிப்பேன்…. முதல்வர் கடிதம்

2026ல் 200.. திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..

  • by Authour

கோவையில்  திமுகவின் முப்பெரும் விழா வரும் 15ம் தேதி நடக்கி்றது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில்… Read More »2026ல் 200.. திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..

ரம்ஜான் முடிந்ததும் ஆஜராகிறேன்….டைரக்டர் அமீர்… EDக்கு பதில்

  • by Authour

போதை  பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  இந்த வழக்கில்  ஜாபர் சாதிக்கின் நண்பர்,சினிமா டைரக்டர் அமீரை விசாரிக்க  அமலாக்கத்துறை   முடிவு செய்துள்ளது.  இதற்காக அவரை… Read More »ரம்ஜான் முடிந்ததும் ஆஜராகிறேன்….டைரக்டர் அமீர்… EDக்கு பதில்

தோல்வி பயத்தில் பேசுகிறார் மோடி….முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு கடிதம்

  • by Authour

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு நாளை 71வது பிறந்தநாள். இதையொட்டி அவர் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: எனக்கு நினைவு தெரிந்த வயது முதல், என் பிறந்தநாளான மார்ச் 1-ஆம் நாளன்று… Read More »தோல்வி பயத்தில் பேசுகிறார் மோடி….முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு கடிதம்

தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் கவர்னர்கள்….. முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு கடிதம்

தி.மு.க. தலைவரும் , முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, சேலத்தில் நடைபெறும் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு. இது கூடிக் கலையும் நிகழ்வல்ல; கொள்கையைக் கூர் தீட்டும் உலைக்களம்! மாநில உரிமை… Read More »தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் கவர்னர்கள்….. முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு கடிதம்

error: Content is protected !!