கரூரில் மாணவனையும், குழந்தையையும் வெறி நாய் கடித்ததால் பரபரப்பு…
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை செயல்படும் இப்பள்ளியில் 120 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு அருகிலேயே… Read More »கரூரில் மாணவனையும், குழந்தையையும் வெறி நாய் கடித்ததால் பரபரப்பு…