Skip to content

கடலூர்

தாலி கட்டும் நேரம் மணமகள் மாயம்….உறவுக்கார பெண் மணமகள் ஆனார்

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நேற்று உளுந்தூர்பேட்டை… Read More »தாலி கட்டும் நேரம் மணமகள் மாயம்….உறவுக்கார பெண் மணமகள் ஆனார்

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

கிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது மேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக… Read More »10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

கார் கவிழ்ந்து விபத்து….. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு…..

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் சென்னையில் இருந்து திருச்சி… Read More »கார் கவிழ்ந்து விபத்து….. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு…..

நெய்வேலி வன்முறை… கைது செய்யப்பட்ட 28 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்….

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 1956-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இது பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் சுரங்கம்-1, சுரங்கம்-2, சுரங்கம்-1ஏ ஆகிய 3 திறந்தவெளி சுரங்கங்கள் உள்ளன.… Read More »நெய்வேலி வன்முறை… கைது செய்யப்பட்ட 28 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்….

சளிக்கு சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட கொடூரம்

  • by Authour

கடலூர் அரசு மருத்துவமனையில் சளி சிகிச்சைக்காக வந்த 12 வயது சிறுமிக்கு செவிலியர்களின் நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாய்க்கடி ஊசி போடப்பட்டதால் திடீரென மயக்கமடைந்த 12 வயது… Read More »சளிக்கு சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட கொடூரம்

பழிக்குப் பழி…. ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் வெட்டிக்கொலை….

  • by Authour

கடலூர் மாவட்டம் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி. இவரின் கணவர் மதியழகன்(45). மதியழகன் தனது குடும்பத்தினருடன் செம்மண்டலம் ஜெய்தேவ் நகர், புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று இன்று… Read More »பழிக்குப் பழி…. ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் வெட்டிக்கொலை….

கடலூர் மத்திய சிறையில் சிறை காவலரை தாக்கிய விசாரணை கைதி…

  • by Authour

கடலூர் மத்திய சிறையில் கைதியாக உள்ளவர் பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன். இவர் ரவுடி இருக்கும் சிறையில் காவலர் செல்போன் உள்ளதா என போலீசார் சோதனை செய்ய முயன்றுள்ளார். அப்போது ரவுடி தனசேகரன் உள்ளே… Read More »கடலூர் மத்திய சிறையில் சிறை காவலரை தாக்கிய விசாரணை கைதி…

மின்சார ரயிலில் இளம்பெண் மயங்கி விழுந்து சாவு.. காரணம் என்ன?

  • by Authour

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பூ.கொளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மோனிஷா (21). இவர் சென்னையில் உள்ள நிறுவனம் ஒன்றில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.  சம்பவத்தன்று நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு சென்ற மோனிஷா அங்கு பானிபூரி,… Read More »மின்சார ரயிலில் இளம்பெண் மயங்கி விழுந்து சாவு.. காரணம் என்ன?

மனைவியிடம் விவாகரத்து கடிதம் பெற்றுத்தர கணவனிடம் லஞ்சம்.. எஸ்.எஸ்.ஐ., கைது..

கடலூர் மாவட்டம் புலியூரை சேர்ந்த அய்யப்பன் என்பவர் தனது மனைவி ரஞ்சினியிடம் இருந்து விவாகரத்து கடிதம் பெற்றுத்தருமாறு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க… Read More »மனைவியிடம் விவாகரத்து கடிதம் பெற்றுத்தர கணவனிடம் லஞ்சம்.. எஸ்.எஸ்.ஐ., கைது..

ஆணழகன் போட்டியில் மயங்கி விழுந்து இறந்த வாலிபர்..

கடலூர் மாவட்டம் வடலூரில் தனியார் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான ஜூனியர் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். 70 கிலோ எடை… Read More »ஆணழகன் போட்டியில் மயங்கி விழுந்து இறந்த வாலிபர்..

error: Content is protected !!