Skip to content

கடத்தல்

திருச்சி விமானத்தில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து நேற்று இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை சோதனை  செய்தனர். அப்போது ஒரு பயணி கொண்டு வந்த எலக்ட்ரானிக் சாதனத்தின்… Read More »திருச்சி விமானத்தில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்

நெல்லை நகை வியாபாரியை கடத்தி ரூ.1.5 கோடி கொள்ளை… பட்டப்பகலில் துணிகரம்

நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த் (வயது 40). இவர் நெல்லையில் நகைக்கடை மற்றும் ஷாப்பிங் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் இன்று காலை நகைகள் வாங்குவதற்காக கேரள மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு தனது… Read More »நெல்லை நகை வியாபாரியை கடத்தி ரூ.1.5 கோடி கொள்ளை… பட்டப்பகலில் துணிகரம்

நூதன முறையில் கடத்திவந்த 1.370கி தங்கம் பறிமுதல்… திருச்சி விமான நிலையத்தில்

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து வந்த மலின்டோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் வந்த… Read More »நூதன முறையில் கடத்திவந்த 1.370கி தங்கம் பறிமுதல்… திருச்சி விமான நிலையத்தில்

கடவூரில் கனிமங்கள் கடத்திய லாரி… பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு

கரூர் மாவட்டம்,  கடவூர் மலைப்பகுதியில் உரிமம் ரத்தாகிய போதிலும் அவ்வபோது இரவு நேரங்களில் வெள்ளை நிற கற்கள் வெட்டப்பட்டு  கடத்தப்பட்டு வருகின்றன. நேற்று  மாலை கடவூர் அருகே உள்ள ராசாபட்டியில் உள்ளஒரு  குவாரியில் இருந்து… Read More »கடவூரில் கனிமங்கள் கடத்திய லாரி… பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு

2வது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனை கடத்தி சித்ரவதை …. மாணவி கைது

கேரள மாநிலம் வர்க்கலையை சேர்ந்தவர் லட்சுமி பிரியா(19). கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். லட்சுமி பிரியாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்தனர்.… Read More »2வது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனை கடத்தி சித்ரவதை …. மாணவி கைது

சரக்கு ஆட்டோவில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் மதுபாட்டில்கள் கடத்தல்….பறிமுதல்…

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வந்தது. இதனால் கிராம பகுதிகளில் படுஜோராக சாராய விற்பனை நடந்து வந்தது.… Read More »சரக்கு ஆட்டோவில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் மதுபாட்டில்கள் கடத்தல்….பறிமுதல்…

காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்…..

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீரெங்க நாராயணபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 24). இவரும் அதே பகுதியை சேர்ந்த சுமிகா (19) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது… Read More »காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்…..

திருச்சி போலீஸ் உதவி கமிஷனருக்கு கோவை கோர்ட் பிடிவாரண்டு….

கோவை மாவட்டத்தில் பொதுவினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் வருவாய்த்துறையினருடன் குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீசாரும் ஈடுபட்டு வருகிறார்கள்.… Read More »திருச்சி போலீஸ் உதவி கமிஷனருக்கு கோவை கோர்ட் பிடிவாரண்டு….

தஞ்சையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேர் கைது….

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இருந்து தஞ்சைக்கு மது பாட்டில்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி தலைமையில் போலீசார் தஞ்சை -நாஞ்சிக்கோட்டை சாலையில் வாகன… Read More »தஞ்சையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேர் கைது….

error: Content is protected !!