வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு… திருப்பூர் டெய்லர் கைது….
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக தாலுகா காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்து… Read More »வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு… திருப்பூர் டெய்லர் கைது….