வீட்டில் கஞ்சா செடி.. வாலிபர் கைது..
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கோமலபுரத்தில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வருபவர் ஷம்புரங்கன் (31). இவர் வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்… Read More »வீட்டில் கஞ்சா செடி.. வாலிபர் கைது..