திருச்சியில் சிக்கிய 20 கிலோ கஞ்சா…. 2 பேர் கைது…
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ஒடிசாவிலிருந்து இருவர் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச் சாவடியில், செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி… Read More »திருச்சியில் சிக்கிய 20 கிலோ கஞ்சா…. 2 பேர் கைது…