சுகாதாரத்துறை செயலாளராக ககன் தீப் சிங் பேடி பொறுப்பேற்பு….
தமிழ்நாடு அமைச்சரவையில் 2 நாட்களுக்கு முன்புதான் அதிரடி மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சரவையில் இருந்து நாசர் விடுவிக்கப்பட்டு டி.ஆர்.பி ராஜா சேர்க்கப்பட்டார். தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு… Read More »சுகாதாரத்துறை செயலாளராக ககன் தீப் சிங் பேடி பொறுப்பேற்பு….