அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த ஓய்வு சர்வேயர் பலி…தஞ்சை அருகே பரிதாபம்…
தஞ்சாவூர் அருகே வடக்குப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் (76). இவர் அரசுத் துறையில் சர்வேயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் நாகராஜன் இன்று காலை வீட்டின் எதிரே உள்ள பஞ்சாயத்து போர்டு மோட்டார் சுவிட்சை… Read More »அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த ஓய்வு சர்வேயர் பலி…தஞ்சை அருகே பரிதாபம்…