ஓபிஎஸ் அதிமுக வேட்பாளர் இன்று மாலை அறிவிப்பு?
ஈரோடு கிழக்குத்தொகுதி தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இந்த நிலையில் இன்று காலை அதிமுக எடப்பாடி அணி சார்பில் வேட்பாளர் தென்னரசு அறிவிக்கப்பட்டார். ஓபிஎஸ் தரப்பில்… Read More »ஓபிஎஸ் அதிமுக வேட்பாளர் இன்று மாலை அறிவிப்பு?