கார்-பஸ் மோதி விபத்து.. கரூர் ஓபிஎஸ் அணி நிர்வாகி- சிறுவன் பலி..
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில், திருப்பதி லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (37). இவரது அக்கா மோகனாவின் மகன் தருண் (10) ஆகியோர் சொந்த வேலை காரணமாக கரூரிலிருந்து கோவை நோக்கி காரில் சென்று… Read More »கார்-பஸ் மோதி விபத்து.. கரூர் ஓபிஎஸ் அணி நிர்வாகி- சிறுவன் பலி..