அரசு பஸ்சில் மழை நீர் வடிந்த வீடியோ வைரல்… போக்குவரத்து கழக அதிகாரி சஸ்பெண்ட்
கரூரைச் சேர்ந்த பயணி ஒருவர் தொலைதூரம் செல்லக்கூடிய அரசு பேருந்தில் சென்னையில் இருந்து நேற்று இரவு கரூர் பயணம் செய்துள்ளார். அப்போது பெய்த பலத்த மழையின் காரணமாக பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால், ஜன்னல்… Read More »அரசு பஸ்சில் மழை நீர் வடிந்த வீடியோ வைரல்… போக்குவரத்து கழக அதிகாரி சஸ்பெண்ட்