ஒலிம்பிக் மல்யுத்தம்.. இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்..
33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்தம் (ஆண்கள் 57 கிலோ எடைபிரிவு பிரீஸ்டைல்) போட்டியில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அமன் செஹ்ராவத்,… Read More »ஒலிம்பிக் மல்யுத்தம்.. இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்..