ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காருக்குள் தற்கொலை
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளா செல்லும் கம்ப மெட்டு பகுதியில், காருக்குள் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.… Read More »ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காருக்குள் தற்கொலை