பைக் மீது பஸ் மோதி ஒருவர் பரிதாப பலி…. குளித்தலை அருகே பரிதாபம்..
கரூர், குளித்தலை அருகே நங்கவரம் தமிழ் சோலையில் பைக் மீது பஸ் மோதியதில் ஒருவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருச்சி மாவட்டம் இனாம் புலியூரை சேர்ந்தவர்… Read More »பைக் மீது பஸ் மோதி ஒருவர் பரிதாப பலி…. குளித்தலை அருகே பரிதாபம்..