Skip to content

ஒரத்தநாடு

தஞ்சை அருகே அரசு பள்ளியில் வாக்காளர் தின கொண்டாட்டம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தஞ்சாவூர் ,மாவட்டம் 175 ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி பாகம் எண் 99 -ல் தெற்கு நத்தம் கிராமத்தில் 25.1.2025 , அன்று15 வது வாக்காளர் தினத்தை முன்னிட்டு… Read More »தஞ்சை அருகே அரசு பள்ளியில் வாக்காளர் தின கொண்டாட்டம்….

குடும்பத்தினரின் கண் எதிரே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் மேல உளூர் கிராமத்தை சேர்ந்த சவுந்தரராஜன்(36). இவரது மனைவி சரண்யா(33). இவர்களுக்கு நிதிஷா(12), நிவேதா(14) என்ற மகள்கள் உள்ளனர். இவர்கள் திருப்பூரில் வசிக்கின்றனர். பொங்கல் விழாவிற்காக நேற்று முன்தினம் மாலை திருப்பூரில்… Read More »குடும்பத்தினரின் கண் எதிரே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி

பள்ளி மாணவர்கள் வாயில் டேப் ஒட்டப்பட்ட விவகாரம்… தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் இடமாற்றம்…

  • by Authour

தஞ்சை அருகே பள்ளியில் மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார். தஞ்சை மாவட்டம் அய்யம்பட்டியில் உள்ள தொடக்கப் பள்ளியில்… Read More »பள்ளி மாணவர்கள் வாயில் டேப் ஒட்டப்பட்ட விவகாரம்… தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் இடமாற்றம்…

மாணவர்கள் வாயில் டேப் ஒட்டியது ஆசிரியரா? போட்டோ வெளியிட்டது யார்?

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றமக்கள் குறைதீர் கூட்டத்தில், ஒரத்தநாடு அருகே உள்ள அய்யம்பட்டி கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது: ஒரத்தநாடு ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த… Read More »மாணவர்கள் வாயில் டேப் ஒட்டியது ஆசிரியரா? போட்டோ வெளியிட்டது யார்?

ஆசிரியர்கள் போராட்டம்.. பள்ளிக்கு பூட்டு, தவித்துப்போன மாணவர்கள்..

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பூவத்துாரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 127 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அரசு சார்பில் நான்கு ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் இரு… Read More »ஆசிரியர்கள் போராட்டம்.. பள்ளிக்கு பூட்டு, தவித்துப்போன மாணவர்கள்..

பாதிக்கப்பட்ட பெண்ணை தவிர்த்தது ஏன்? ஜிஎச்சுக்கு கோர்ட் நோட்டீஸ்..

  • by Authour

தஞ்சாவூரில் 23 வயது இளம்பெண்ணை பாப்பநாடு பகுதியை சேர்ந்த கவிதாசன், 25, அவரது நண்பர்கள் திவாகர், 27, பிரவீன், 20,மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.… Read More »பாதிக்கப்பட்ட பெண்ணை தவிர்த்தது ஏன்? ஜிஎச்சுக்கு கோர்ட் நோட்டீஸ்..

ஒரத்தநாட்டில்…….தீத்தொண்டு நாள் கடைபிடிப்பு

  • by Authour

. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில்  தீத்தொண்டு நாள் மற்றும்  வார விழா கொண்டாடப்பட்டது.  ஒரத்தநாடு தீயணைப்பு  நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா சிலை மற்றும் பேருந்து நிலையம்… Read More »ஒரத்தநாட்டில்…….தீத்தொண்டு நாள் கடைபிடிப்பு

சமயபுரம் கல்லூரி மாணவி ……….விடுதியிலிருந்து திடீர் மாயம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா திருமங்கலகோட்டை தொண்டைமான் தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவி. இவர் இருங்களூர் பகுதியில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் பிஎஸ்சி எம் எல் டி 2ம் ஆண்டு பயின்று வருகிறார்.  மாணவி… Read More »சமயபுரம் கல்லூரி மாணவி ……….விடுதியிலிருந்து திடீர் மாயம்….

ஒரத்தநாடு அருகே வேளாண் மாணவர்கள் அசோலா வளர்ப்பு குறித்து விவசாயிகளிடம் கலந்தாய்வு …

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஈச்சங்கோட்டையில் பொன்னையா ராமஜெயம் கல்லூரி வேளாண் புல இறுதி ஆண்டு மாணவர்கள் வேளாண் அனுபவ பணி திட்டத்தின் கீழ் கிராமங்களில் மூன்று மாதம் தங்கி வயல் வெளிகளில் நேரடி… Read More »ஒரத்தநாடு அருகே வேளாண் மாணவர்கள் அசோலா வளர்ப்பு குறித்து விவசாயிகளிடம் கலந்தாய்வு …

பாம்பு கடித்து சிறுமிக்கு சிறுநீரகம் செயலிழப்பு…. காப்பாற்றிய மருத்துவக்குழுவுக்கு டீன் பாராட்டு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே துறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபோஸ். இவரது மனைவி ஷீலா. இவர்களின் மகள் சத்திகா (10). 5ம் வகுப்பு மாணவி. கடந்த 4ம் தேதி வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த சிறுமியின்… Read More »பாம்பு கடித்து சிறுமிக்கு சிறுநீரகம் செயலிழப்பு…. காப்பாற்றிய மருத்துவக்குழுவுக்கு டீன் பாராட்டு…

error: Content is protected !!