கைது செய்யப்பட்ட ஒய்வு டிஜிபி ராஜஸ்தாசுக்கு திடீர் நெஞ்சுவலி..
தமிழக போலீஸ் துறையில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இவருக்கு விழுப்புரம் மாவட்ட கோர்ட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை… Read More »கைது செய்யப்பட்ட ஒய்வு டிஜிபி ராஜஸ்தாசுக்கு திடீர் நெஞ்சுவலி..