Skip to content

ஒப்படைப்பு

கோவை…. பொதுமக்கள் தவறவிட்ட 304 செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு….

கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருட்டில் பறி கொடுத்த செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று நடந்தது. மொத்தம் 304… Read More »கோவை…. பொதுமக்கள் தவறவிட்ட 304 செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு….

ஜெயலலிதாவின் 27 கிலோ நகை, சொத்துக்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு

  • by Authour

1991-96ல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. புகார் தொடர்பாக ஜெயலலிதா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி… Read More »ஜெயலலிதாவின் 27 கிலோ நகை, சொத்துக்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு

தவறவிட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை பெட்டி… திருச்சியில் உரியவரிடம் ஒப்படைப்பு.. நெகிழ்ச்சி

  • by Authour

சென்னையிலிருந்து ஜனவரி 29 புதன்கிழமை பிற்பகலில் புறப்பட்ட பல்லவன் விரைவு ரயில் அன்று இரவு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதில் சென்னையிலிருந்து திருச்சி வந்த சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி மேலாளர்… Read More »தவறவிட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை பெட்டி… திருச்சியில் உரியவரிடம் ஒப்படைப்பு.. நெகிழ்ச்சி

ரயிலில் தவறவிட்ட உடைமை…. திக்..திக்… சோதனைக்கு பின்… திருச்சியில் உரியவரிடம் ஒப்படைப்பு….

  • by Authour

சென்னையில் ரயிலில் தவற விட்ட பயணிகளின் உடைமையை ரயில்வே துறையினர் மீட்டு திருச்சியில் உரியவரிடம் நேற்று ஒப்படைத்தனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு மலைக்கோட்டை விரைவு ரயில் புறப்பட்டது. சிறிது நேரம்… Read More »ரயிலில் தவறவிட்ட உடைமை…. திக்..திக்… சோதனைக்கு பின்… திருச்சியில் உரியவரிடம் ஒப்படைப்பு….

கோவை… பொதுமக்கள் தவறவிட்ட 252 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு…

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.48.36 லட்சம் மதிப்பிலான 252 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், உரிமையாளர்களிடம் செல்போன்களை வழங்கினார்.

17 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூரில் கரந்தை, அரசு போக்குவரத்து கழக டெப்போ பகுதி, கீழவாசல் உட்பட கிழக்கு காவல் நிலைய பகுதிகளில் பொதுமக்கள் தங்களின் செல்போன்களை தொலைத்துவிட்டதாக புகார்கள் கொடுத்தனர். இதையடுத்து கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில்… Read More »17 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

அரவக்குறிச்சியில் கொலை செய்யப்பட்ட ராமர் உடல்… உறவினர்களிடம் ஒப்படைப்பு

  • by Authour

மதுரை மாவட்டம் மேலஅனுப்பானடியைச் சேர்ந்தவர் ராமர் (எ)ராமகிருஷ்ணன்,   இவர் கடந்த 2012ம் நடந்த ஒரு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. இவர் மீதான  வழக்கு கரூர் கோர்ட்டில் நடந்து வந்தது.  இந்த வழக்கு விசாரணைக்காக … Read More »அரவக்குறிச்சியில் கொலை செய்யப்பட்ட ராமர் உடல்… உறவினர்களிடம் ஒப்படைப்பு

தஞ்சையில் திருட்டு போன செல்போன்கள் உரிய நபரிடம் ஒப்படைப்பு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருட்டு போன செல்போன்கள் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவக்கல்லூரி பகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் செல்போன்கள் திருட்டு போனதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின்பேரில்,… Read More »தஞ்சையில் திருட்டு போன செல்போன்கள் உரிய நபரிடம் ஒப்படைப்பு..

மயிலாடுதுறை மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் காணாமல்போன செல்போன்கள் மீட்கப்பட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா தீவிர நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் முயற்சியால் ரூ.12… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு…

விபத்து நடந்த இடத்தில் ரூ.3.75 லட்சம்.. உரியவரிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள்…

கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் உள்ள கரூர்-திருச்சி புறவழி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இருசக்கர வாகனம் மீது கார் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு… Read More »விபத்து நடந்த இடத்தில் ரூ.3.75 லட்சம்.. உரியவரிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள்…

error: Content is protected !!