ஓபிஎஸ்வுடன் சந்திப்பு.. நடந்தது என்ன என சசிகலா விளக்கம்…
சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த சசிகலாவும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்துக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, திமுகவை வீழ்த்த எல்லா வேலைகளையும் செய்வேன் என்று தெரிவித்தார். முன்னாள் முதல்வர்… Read More »ஓபிஎஸ்வுடன் சந்திப்பு.. நடந்தது என்ன என சசிகலா விளக்கம்…