புதுகை அருகே புதிய ஒன்றிய அலுவலகம்….காணொளியில் முதல்வர் திறந்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (12.11.2024) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அந்த… Read More »புதுகை அருகே புதிய ஒன்றிய அலுவலகம்….காணொளியில் முதல்வர் திறந்தார்