சட்டமன்ற கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12ம் தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து பொது பட்ஜெட், வேளாண் துறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீது விவாதம் நடந்தது. இந்த நிலையில் இன்று… Read More »சட்டமன்ற கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு