கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் அமளி, அவை ஒத்திவைப்பு
கர்நாடகத்தில் அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரோலித்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 9ம் நாளான இன்று காலை 11 மணிக்கு… Read More »கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் அமளி, அவை ஒத்திவைப்பு