நாகை நாடாளுமன்ற தொகுதியை காங்., கட்சிக்கு ஒதுக்க கோரி தீர்மானம்…
நாகை வெளிப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளின் நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read More »நாகை நாடாளுமன்ற தொகுதியை காங்., கட்சிக்கு ஒதுக்க கோரி தீர்மானம்…