தெலங்கானாவில் பாஜ ஆட்சி அமைந்தால், முஸ்லிம்கள் இடஒதுக்கீடு ரத்து… அமீத்ஷா
தெலுங்கானாவில் இஸ்லாமியர்கள் பிற்படுத்தப்பட்டோராக கருதப்பட்டு அவர்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய அமித்ஷா, “தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் அரசு, ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசதுத்தீன் ஒவைசியின் கொள்கைகளை நிறைவேற்றி… Read More »தெலங்கானாவில் பாஜ ஆட்சி அமைந்தால், முஸ்லிம்கள் இடஒதுக்கீடு ரத்து… அமீத்ஷா