ஓடும் பஸ்சில் பெண் பயணியை திட்டிய கன்டக்டருக்கு அடிஉதை….. திருச்சியில் 3 பேர் கைது..
திருச்சி காட்டூரை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் மூக்கையா (22). இவர் தனியார் பஸ் நடத்துனராக பணியாற்றி வருகிறார். நேற்று முன் தினம் வழக்கம் போல் பேருந்து சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துவாக்குடி நோக்கி சென்று… Read More »ஓடும் பஸ்சில் பெண் பயணியை திட்டிய கன்டக்டருக்கு அடிஉதை….. திருச்சியில் 3 பேர் கைது..