27 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர் .. முழுவிபரம்..
தமிழக உள்துறை செயலாளர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி பிரஜ் கிஷோர் ரவி நியமிக்கப்படுகிறார். குடிமைப் பொருள் வழங்கல் சிஐடி பிரிவு டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி வன்னியபெருமாள் நியமிக்கப்படுகிறார்.… Read More »27 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர் .. முழுவிபரம்..