புதுகையில் ஐஜி கார்த்திகேயன் ஆய்வு
திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், இன்று புதுகை எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர் ஆய்வுபணி மேற்கொண்டார். பின்னர், இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்களின்குடிநீர் தொட்டியில் மலம்… Read More »புதுகையில் ஐஜி கார்த்திகேயன் ஆய்வு