Skip to content

ஐகோர்ட்

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. ஐகோர்ட் இன்று விசாரணை

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. ஐகோர்ட் இன்று விசாரணை

கல்வித்துறை செயலருக்கு ரூ.500 அபராதம்…. ஐகோர்ட் உத்தரவு…

  • by Authour

நாகை மாவட்டம், ஆயக் காரம்புலம் கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 2015-ம் ஆண்டு வெண்ணிலா என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்துக்கு ஒப்புதல் வழங்காமல், மாவட்ட… Read More »கல்வித்துறை செயலருக்கு ரூ.500 அபராதம்…. ஐகோர்ட் உத்தரவு…

கனகசபையில் பக்தர்கள் ஏறினால்… தீட்சிதர் உரிமை எப்படி பாதிக்கும்? ஐகோர்ட் கேள்வி

  • by Authour

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி, கனக சபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை என கோயில் தீட்சிதா்கள் பதாகை வைத்தனர். அதை அறநிலையத் துறை அதிகாரிகள் அகற்றியதால் பிரச்சினை எழுந்தது. இந்த… Read More »கனகசபையில் பக்தர்கள் ஏறினால்… தீட்சிதர் உரிமை எப்படி பாதிக்கும்? ஐகோர்ட் கேள்வி

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. ஐகோர்ட்டில் மீண்டும் இன்று விசாரணை

சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. ஐகோர்ட்டில் மீண்டும் இன்று விசாரணை

ராகுல் அப்பீல் மனு தள்ளுபடி…குஜராத் ஐகோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி என்ற இனத்தை குறித்து பேசியதாக அவர் மீது குஜராத்  மாநிலம்,  சூரத் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் செசன்ஸ் கோர்ட்,  ராகுல் காந்திக்கு… Read More »ராகுல் அப்பீல் மனு தள்ளுபடி…குஜராத் ஐகோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு

தேனி ரவீந்திரநாத் எம்.பி. வெற்றி செல்லாது…ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

தேனி மக்களவை தொகுதியில்  அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ரவீந்திரநாத். இவர் ஓபிஎஸ் மகன் ஆவார். தற்போது ஓபிஎஸ்சுடன் இவரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில்  இவரது வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில்… Read More »தேனி ரவீந்திரநாத் எம்.பி. வெற்றி செல்லாது…ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

ஐகோர்ட் தீர்ப்பு….அமலாக்கத்துறைக்கு பின்னடைவு… வழக்கறிஞர் சரவணன் பேட்டி

அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையால்  கைது செய்யப்பட்டு,  18 மணி நேரம் தனி அறையில் வைத்து டார்ச்சர் செய்யப்பட்டார்.  இதைத்தொடர்ந்து  அமைச்சர் செந்தில்பாலாஜியின்  மனைவி மேகலா  சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த… Read More »ஐகோர்ட் தீர்ப்பு….அமலாக்கத்துறைக்கு பின்னடைவு… வழக்கறிஞர் சரவணன் பேட்டி

அமைச்சர் செந்தில் பாலாஜி …. ஆட்கொணர்வு மனு வழக்கில் …. நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

அமலாக்க துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோத காவலில் வைத்ததாக கூறி செந்தில் பாலாஜியின் மனைவி… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி …. ஆட்கொணர்வு மனு வழக்கில் …. நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

இல்லத்தரசியின் பணியை கணவரின் பணியோடு ஒப்பிட முடியாது…ஐகோர்ட்…

  • by Authour

குழந்தைகளை கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது என விடுமுறையில்லாமல் இல்லத்தரசி பார்க்கும் வேலை, 24 மணி நேர வேலை எனவும், அதை கணவனின் எட்டு மணி நேர உத்தியோகத்துடன் ஒப்பிட முடியாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம்… Read More »இல்லத்தரசியின் பணியை கணவரின் பணியோடு ஒப்பிட முடியாது…ஐகோர்ட்…

திருமணம் ஆன பெண்…. காதலனுடன் சேர்ந்து வாழலாம்….ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் ஒருவர். இவருக்கு பிப்ரவரி 2012ல் திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகனுக்கு 10 வயது, மகளுக்கு ஆறு வயது.ஜிம்… Read More »திருமணம் ஆன பெண்…. காதலனுடன் சேர்ந்து வாழலாம்….ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

error: Content is protected !!