திருச்சியில், ஏலச்சீட்டில் ஏமாந்தவர்களுக்கு ரூ. 17 லட்சம் ஒப்படைப்பு
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, வரகனேரி ரம்பக்காரத் தெருவில் காதர் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்த ஏலச்சீட்டு நிறு வனத்தில் பொதுமக்கள் பணம் செலுத்திய, முதலீட்டு தொகையை திரும்ப வழங்காதது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த… Read More »திருச்சியில், ஏலச்சீட்டில் ஏமாந்தவர்களுக்கு ரூ. 17 லட்சம் ஒப்படைப்பு