செல்போன் ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடந்த மாதம் ரூ.20,395 கோடிக்கு செல்போன்கள் ஏற்றுமதியாகியுள்ளன. ஒரு மாதத்தில் ரூ.20,000 கோடிக்கு மேல் செல்போன்கள் ஏற்றுமதி செய்வது இதுவே முதல்முறை. அதிகபட்சமாக ஐபோன்களும் அதற்கு அடுத்தபடியாக சாம்சங் ஸ்மார்ட்… Read More »செல்போன் ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை