ஏப்ரல் 7ம் தேதி, திருவாரூர் ஆழித்தேரோட்டம் – உள்ளூர் விடுமுறை
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் மக்கியமானது பங்குனி உத்திரம் திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்மந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும்,… Read More »ஏப்ரல் 7ம் தேதி, திருவாரூர் ஆழித்தேரோட்டம் – உள்ளூர் விடுமுறை