திருச்சி மக்கள் தொடர்புத்துறை உதவி இயக்குனர் பதவியேற்பு
திருச்சி செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்தில் உதவி இயக்குனராக வ. பாலசுப்பிரமணியன் இன்று பொறுப்பேற்றார். இதற்கு முன் இவர் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றினார். பதவி உயர்வு பெற்று உதவி… Read More »திருச்சி மக்கள் தொடர்புத்துறை உதவி இயக்குனர் பதவியேற்பு