பல்பிடுங்கி பல்வீர்சிங் சஸ்பெண்ட்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர்சிங், குற்ற வழக்கில் விசாரணைக்கு வந்த 10க்கும் மேற்பட்டவர்களை கொடூரமாக தாக்கி அவர்களது பல்லை பிடுங்கி விட்டு உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் இது குறித்து… Read More »பல்பிடுங்கி பல்வீர்சிங் சஸ்பெண்ட்