திருப்பத்தூரில் பாதுகாப்பு கேட்டு எஸ்பி அலுவலகத்தில் ”காதல் ஜோடி” தஞ்சம்….
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் சஞ்சய் (26) வெல்டிங் வேலை செய்து வருகிறார் இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மகள் சௌமியா (19) என்ற பெண்ணும்… Read More »திருப்பத்தூரில் பாதுகாப்பு கேட்டு எஸ்பி அலுவலகத்தில் ”காதல் ஜோடி” தஞ்சம்….