ஆசிரியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த எஸ்ஐ மகன் கைது….
திருச்சி காமராஜபுரத்தை சேர்ந்தவர் வாஞ்சிநாதன் (41). இவர் பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். வாஞ்சிநாதன் ஊருக்கு செல்வதற்காக பெரம்பலூர் ரோவர் ஆர்ச் அருகே சினிமா தியேட்டர் முன்பு… Read More »ஆசிரியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த எஸ்ஐ மகன் கைது….